Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் தேசிய பாடசாலையில் 4 மாணவர்கள் 9A தர சித்தி

கடந்த 28.03.2018 அன்று வெளியாகிய 2017 ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப்பரிட்சையில் தம்பிலுவில் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை)யில் 4 மாணவர்கள் 9A பெற்று பாடசாலைக்கு பெருமை சே…

Image

கடந்த 28.03.2018 அன்று வெளியாகிய 2017 ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப்பரிட்சையில் தம்பிலுவில் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை)யில் 4 மாணவர்கள் 9A பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இம் மாணவர் விபரங்கள்...

R. கர்ஷிகா
P.அட்ஷாயினி
S.சனுஜிகா
K.யுனேதா 


இம்மாணவர்கள் தொடர்ந்து கற்றல் செயற்பாட்டில் வெற்றி பெற்று மேலும்  பல சாதனைகளை படைக்க எமது தம்பிலுவில்.இன்போ இணையக்குழு சார்பான மனமார்ந்த வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இதில் ஆங்கில மொழி மூலம் 1 மாணவியும் தமிழ் மொழி மூலம் 3 மாணவியும் சித்தி அடைந்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

You may like these posts

Comments