Contact Form

Name

Email *

Message *

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

தம்பிலுவில், வீ.சி வீதியில் 22 வயது இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் 03.08.2017 இன்று வியாழக்கிழமை  மீட்கப்பட்டுள்ளது.

Image
தம்பிலுவில், வீ.சி வீதியில் 22 வயது இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் 03.08.2017 இன்று வியாழக்கிழமை  மீட்கப்பட்டுள்ளது.

வேல்நாயகம் டெனுஜன் எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .பொலிஸ் அதிகாரியான இவரது தந்தை வேலைக்கு சென்றுள்ளார், தாய் கோவிலுக்கும் , அண்ணன் வேலைக்கும் சென்ற வேளையில் குறித்த இளைஞர் பூசை அறையினுள் சென்று கதவை பூட்டிகொண்டதை அறிந்த சகோதரி வேலைக்கு சென்ற அண்ணனிடம் தொலைபேசியில் கூறியதை அடுத்து அண்ணன் வந்து பூட்டிய கதவை உடைத்து பார்த்த போது தூக்கில் தொங்கியவாறு தனது தம்பியின் சடலத்தை கண்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may like these posts

Comments