
கிழக்கு இலங்கையின் அருள்மிகு ஸ்ரீ மங்கைமாரியாம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாவிஷேக குடமுழுக்கு பெரும் சாந்தி பெருவிழா விஞ்ஞாபன நிகழ்வு கடந்த 01.06.2017 திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 02.06.2017 திகதி வெள்ளிக்கிழமை மற்றும் திகதி 03.06.2017 சனிக்கிழமை நடைபெற்று நாளை 04.06.2017 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிமுதல் விநாயகர் வழிபாடு புன்னியாங்கவசனத்துடன் ஆரம்பமாகி தூபி அபிஷேகம் பகல் 11.38 முதல் 12.49 மணி வரையுள்ள சிங்க லக்கின சுபவேளையில் மகா கும்பாவிஷேகம் நடைபெறவுள்ளது.
மேலும் தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் இடம்பெறும். மண்டலாபிஷேக பூஜைகள் திகதி நிறைவுறுகின்றன.
அனைவரும் வருக!!! அம்பிகையின் அருள் பெருக.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!