கிழக்கு இலங்கையின் திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ மங்கைமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாவிஷேக குடமுழுக்கு பெரும் சாந்தி பெருவிழாவின் பக்த அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு 02.06.2017 திகதி வெள்ளிக்கிழமை நேற்றும் மற்றும் திகதி 03.06.2017 சனிக்கிழமை இன்றும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!