
திருக்கோவில் பிரதேசசெயலாளர் பிரிவில் திவி நெகும வீட்டுத்தோட்ட திட்டம்
2011- 03 -12 திகதி பிரதேசெயலாளாரினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதில் 22 கிராம அலுவலர் பிரிவும்
உள்ளடக்கப்பட்டுள்ளது.தலா ஒவ்வெருகிராம அலுவலர் பிரிவிலிருந்தும் 100 குடும்பங்கள் தெரிவு செய்யப்படவுள்ளது.எனவே 22 கிராம அலுவலர் பிரிவிலிருந்தும் 2200 குடும்பங்கள் தெரிவு செய்யப்படவுள்ளது.





Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!