Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் நிவாரணப்பொருட்கள் கையளிப்பு

சீரற்ற காலநிலையான வெள்ளம், மண்சரிவினால் போன்ற அனர்த்தத்தினால்   பாதிக்கப்பட்டவர்களுக்காக  தி௫க்கோவில் பிரதேச செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட  நிவாரணப்பொருட்கள்  கடந்த    02.06.…

Image
சீரற்ற காலநிலையான வெள்ளம், மண்சரிவினால் போன்ற அனர்த்தத்தினால்   பாதிக்கப்பட்டவர்களுக்காக  தி௫க்கோவில் பிரதேச செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட  நிவாரணப்பொருட்கள்  கடந்த    02.06.2017 சனிக்கிழமை  அன்று  .திருக்கோவில் பிரதேச உதவி  பிரதேசசெயலாளர் தலைமையிலான நிவாரனக்குழு தென்மாகாணத்தின் கொட்டபொல  பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரிடம்  அவ் நிவாரணப்பொருட்கள் கையளித்தனர்.











You may like these posts

Comments