செந்நெல்லும் கமுகும் பசுந்தெங்கும் விளைந்திடும் தம்பிலுவில் பதிதனிலே வீற்றிருந்து மங்காப் புகழுடன் மக்களைக் காக்கும் கண்ணகித் தாயவளின் திருக்குளிர்த்தி உற்சவத்தில் கலந்து தாயவளின் அருளைப் பெற அனைவரையும் அழைக்கின்றோம்.
அனைவரும் வருக, அன்னையின் அருளைப் பெறுக.............
அனைவரும் வருக, அன்னையின் அருளைப் பெறுக.............
ஆரம்பம் - 2017.06.06 ( செவ்வாய் ) - திருக்கதவு திறத்தல்
2017.06.06 ( ஞாயிறு ) - கல்யாணக்கால் நடுதல், அன்னை அலங்கார தேரில் கிராமப்பிரவேசம்
நிறைவு - 2017.06.12 ( திங்கள் )
பொங்கலும் திருக்குளிர்ச்சி நிகழ்வும்



Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!