தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா - 2017, இவ்வாண்டும் எதிர்வரும் யூன் ஆறாம் திகதி 06.06.2017 (செவ்வாய்க்கிழமை) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, யூன் பன்னிரண்டாம் திகதி 12.06.2017 (திங்கட்கிழமை) மாலை வைகாசிப்பொங்கலை அடுத்து பின்னிரவில் நிகழும் திருக்குளிர்த்திச் சடங்குடன் இனிதே நிறைவுபெற இருக்கின்றது. பதினோராம் திகதி 11.06.2017 (ஞாயிற்றுக்கிழமை) அம்மன் ஊர்வலம் நிகழும். விழாவுக்கான அலங்கார வேலைப்பாடுகள், ஆலயத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன.
மாதிரிப்புகைப்படம்
திருக்குளிர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு, எமது திருக்கோவில் பிரதேச மக்களின் இணைய தளமான www.thambiluvil.info இணையக்குழுவினால் வடிவமைக்கப்பட்ட விசேட புகைப்படத்துடன் நீங்கள் உங்களுக்கு விரும்பிய புகைப்படத்தை இணைத்து உங்கள்
முகநூல் முகப்புப்படமாக மாற்றியமைக்க முடியும்.
இதனை உங்க முகப்புத்தகத்தில் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் பகிரமுடியும். இங்கே கிளிக் செய்து இந்த மாற்றத்தைச் செய்யலாம்.
இதனை உங்க முகப்புத்தகத்தில் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் பகிரமுடியும். இங்கே கிளிக் செய்து இந்த மாற்றத்தைச் செய்யலாம்.
கிளிக் செய்யவேண்டிய இணைப்பு: https://actionsprout.io/F8A4DF
மாதிரிப்புகைப்படம்







Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!