Contact Form

Name

Email *

Message *

திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலய மாணவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கவன ஈர்ப்பு பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற கவன ஈர்ப்பு பேரணி ஒன்று  07.07.2017 திகதி வெள்ளிக்கிழமை இன்றையதினம் திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலய மாணவ,மாணவிகள், ஆசிரி…

Image

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற கவன ஈர்ப்பு பேரணி ஒன்று  07.07.2017 திகதி வெள்ளிக்கிழமை இன்றையதினம் திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலய மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள், அதிபர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்து பாடசாலை அதிபர் திரு எம்.எஸ்.அன்ரன் தலைமையில் இடம்பெற்றது.



இதில் போதைப்பொருள் பாவனையின் பாதிப்புகள், அதன் தீய விளைவுகள் என்பவை பற்றிய பத்ததைகளை ஏந்தியவாறு மாணவர்கள் இப் பேரணியினை ஏற்பாடு செய்து இருந்தனர்.













You may like these posts

Comments