தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் பழைய மாணவர் சங்கமும், பாடசாலை பெற்றோர், ஆசிரியர் அபிவிருத்திச் சங்கமும் இணைந்து நடாத்தும் சிரமதான நிகழ்வானது 01.04.2017 (சனிக்கிழமை) நாளை காலை 9.00 மணிக்கு எமது கல்லூரியில் நடைபெறவுள்ளது இதில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு வெண்டிக்கொள்கின்றோம்.- தகவல் -
பழைய மாணவர் சங்கமும் & பாடசாலை பெற்றோர், ஆசிரியர் அபிவிருத்திச் சங்கம்


Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!