கிராமத்தின்" குழந்தைகள் இல்லம் " பாலர் பாடசாலையின் வ௫டாந்த விளையாட்டுப் போட்டியானது இன்று 2017.03.31 வெள்ளியன்று நடைபெற்றது.இதில் திருக்கோவில் கோட்ட கல்விப்பணிப்பாளரும், முன்பள்ளி ஒருங்கிணைப்பாளருமான திரு.S.தர்மபாலன் மற்றும் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியாக இணைப்பாளர் திரு.P.மோகனதாஸ் அத்துடன் குடிநில கிராக ௨த்தியோகத்தர் திரு.S.பார்த்திபன், குடிநில மக்கள் சபை போதகர் K.S.ஜெயமலர், குடிநில RDS தலைவர் திரு S.சிவசுப்பிர மணியம் ஆகியோருடன் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.






















Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!