கடந்த 28.03.2017 அன்று வெளியாகிய 2016 ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப்பரிட்சையில் தம்பிலுவில் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை)யில் 4 மாணவர்கள் 9A பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.இம் மாணவர் விபரங்கள்...
K.சாயிகீதன்
N. ஹேமகாந்
R. ஆரவி
K. ரதீசனா
இம்மாணவர்கள் தொடர்ந்து கற்றல் செயற்பாட்டில் வெற்றி பெற்று மேலும் பல சாதனைகளை படைக்க எமது தம்பிலுவில்.இன்போ இணையக்குழு சார்பான மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இதில் ஆங்கில மொழி மூலம் 3 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் 1 மாணவியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!