Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் கல்வி வலயத்தின் பொங்கல் விழா

திருக்கோவில் கல்வி வலயத்தின் திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில் ஆகிய கோட்டங்களுக்கான பொங்கல் விழா நிகழ்வானது கடந்த  16.03.2017 வியாழன் அன்று நடைபெற்றது. இந்நிகழ்வுகள் …

Image
திருக்கோவில் கல்வி வலயத்தின் திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில் ஆகிய கோட்டங்களுக்கான பொங்கல் விழா நிகழ்வானது கடந்த  16.03.2017 வியாழன் அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் திருக்கோவில் கோட்டத்திற்கான பொங்கல் விழா நிகழ்வு தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யிலும் மற்றும் ஆலையடிவேம்பு  கோட்டத்திற்கான பொங்கல் விழா நிகழ்வு  இராமகிருஷ்ணா வித்தியாலயத்திலும் மற்றும் பொத்துவில் கோட்டத்திற்கான பொங்கல் விழா நிகழ்வு  இலும் நடைபெற்றது.

இதில்  திருக்கோவில் கல்வி வலயத்தின்  வலயக்கல்வி பணிப்பாளர்  திரு.ஆர்.சுகிர்தராஜன் மற்றும்   உதவிக்கல்வி பணிப்பாளர் மற்றும் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் கணக்காளர் மற்றும் கோட்ட கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்,   அக்கோட்டத்திற்க்கு பாடசாலைகளின் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.





















You may like these posts

Comments