செனைக்குடியிருப்பினை பிறப்பிடமாகவும் காயத்திரி கிராமம், திருக்கோவில் -04 வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலபிள்ளை இராசநாயகம் அவர்கள் இன்று 03.02.2017 வெள்ளி காலை 9.00 மணியளவில் தனது 55ஆவது வயதில் காலமானார்,அன்னார் svo நிறுவனத்தின் "ஸ்தாபகர் " நந்தபாலு அவர்களின் மாமா அன்னாரின் இறுதிக் கிரியைகள் காயத்திரி கிராமம், திருக்கோவில் -04 ல் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று 04.02.2017 சனிக்கிழமை காலை 10.00மணியளவில் வினாயகபுரம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
மலர்வு -1962.05.02 உதிர்வு - 2017.02.03
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு,அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!