
இவ் தைப்பூச பெருவிழாவில் காலை 10.00 மணி முதல் பாற்குடபவனி, பால் அபிஷேக நிகழ்வும் தொடர்ந்து ஸ்நபன ஹோமமும், அபிஷேகமும் தொடர்ந்து விசேட அலங்கார பூஜையும் இடம்பெறும்.
மீண்டும் மாலை 5.00 மணி முதல் திருவிளக்குப் பூஜையும், தொடர்ந்து வசந்த மண்டப அலங்கார பூஜையும், சுவாமி உள்வீதி உலா வருதலும் இடம்பெறவுள்ளது.
மேலும் இவ் தைப்பூச பெருவிழாவினை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!