Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு

[Raju] திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 69 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  இடம்பெற்ற சிரமதான நிகழ்வானது  வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆ…

Image

[Raju]

திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 69 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  இடம்பெற்ற சிரமதான நிகழ்வானது  வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் தலைமையில் கடந்த 2017.02.03 அன்று வலயக்கல்வி அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.

 இச்சிரமதான நிகழ்வில்  வலயக்கல்வி அலுவலகத்தில் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.







You may like these posts

Comments