Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற குழு மேற்பார்வை நிகழ்வு

[Photos: A.Ru] அரை ஆண்டுகளுக்கு (ஆறு மாதம்) ஒருமுறை பொலிஸ் நிலையங்களுக்கு நடைபெறும் குழு மேற்பார்வை நிகழ்வானது 27.02.2017 திங்கட்கிழமை இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு திர…

Image

[Photos: A.Ru]

அரை ஆண்டுகளுக்கு (ஆறு மாதம்) ஒருமுறை பொலிஸ் நிலையங்களுக்கு நடைபெறும் குழு மேற்பார்வை நிகழ்வானது 27.02.2017 திங்கட்கிழமை இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு  அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு எஸ்.பி.சாமந்த தீபாலி விஜயசேகர கீழ் நடைபெற்றது. இதில் திருக்கோவில் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எஸ்.கே. பண்டார அவர்களும் மற்றும்  திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் போலிஸ் பரிசோதகர் திரு.பிரசாந்த ஹேரத், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் திரு.எம் .அருள்னாயகமூர்த்தி, ஆகியோரும் திருக்கோவில் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலைய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் இதன் போது அணிநடை வகுப்பு மரியாதை நிகழ்வும் மற்றும் வாகனங்க ள் பரிசோதனை நிகழ்வு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.


















You may like these posts

Comments