17.02.2017 வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை தம்பிலுவிலில் இரண்டு வீடுகளில் திருட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. தம்பிலுவில் வீ.சி வீதியில் ஒரு வீட்டிலும் மற்றும் ஏ.பி.சி வீதியில் உள்ள ஒரு வீட்டிலும் இத் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
இத் திருட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!