மரண அறிவித்தல் -
அமரர். திரு. கணபதிப்பிள்ளை திஸவீரசிங்கம்
மலர்வு -1939.08.12 உதிர்வு - 2017.05.19
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பாலாஜி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்
சிவகாமசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும், மோகனாம்பிகை(கொழும்பு), சுந்தரராஜன்(கட்டார்), நிமலாம்பிகை(கனடா), கோகுலராஜன்(தம்பிலுவில்), மோகனராஜன்(கனடா), நளினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காங்கேஸ்வரி, அருளம்மா, காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, வண்ணமணி, கணேசமூர்த்தி, சங்குவதி, சதாசிவம், வன்னியசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், பிரியந்த அதிகாரி, ஜெகதீசன், தர்சினி, டில்மினா ஜெயவாணி, பிறேமதர்சினி, தயாபரன் அகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மராஜா, சிவபாலசுந்தரம், கோகுலதாசன், மற்றும் பத்மநாதன், கலாமணி, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜினி, சதுர்னி, சரித்மா, திவானா, சதுஷா, ஆதுரியன், அபேசிதன், அக்சரன், சனாயன், ஹர்சா, சுஜய், மாதுகி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!