Contact Form

Name

Email *

Message *

தைப்பொங்கல் பூஜை - தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம்

உழவர் திருநாளாம் தைத்திருநாள் இன்று மதியம்  தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம் ஆலயத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் விசேட பூஜையானது  கண்ணகை அம்மன் ஆலய கப்புகனார் திரு.க.தங்கத்த…

Image
உழவர் திருநாளாம் தைத்திருநாள் இன்று மதியம்  தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம் ஆலயத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் விசேட பூஜையானது  கண்ணகை அம்மன் ஆலய கப்புகனார் திரு.க.தங்கத்துரை அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.


இப்பூஜையில் காலை குரவை ஒலி முழங்க திருக்கதவு திறக்கப்பட்டு பொங்கல் பொங்கி அன்னை கண்ணகைக்கு படைக்கப்பட்டு குரவை ஒலி முழங்க தைத்திருநாள் பூஜை இடம்பெற்றது. இவ் பூஜை நிகழ்வில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.

















You may like these posts

Comments