Contact Form

Name

Email *

Message *

திகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் தரம் 1க்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

திகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் தரம் 1க்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த 11.01.2016  புதன்கிழமை பாடசாலையின் அதிபர் திரு.S.ஸ்ரீகாந்தன் தலைமையில் பாடச…

Image
திகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் தரம் 1க்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த 11.01.2016  புதன்கிழமை பாடசாலையின் அதிபர் திரு.S.ஸ்ரீகாந்தன் தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது.


இவ் வரவேற்பு நிகழ்வில் பிரதம அதிதியாக பொத்துவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.சோ.இரவீந்திரன் மற்றும் தாண்டியடி கிராம கிராமசேவை உத்தியோகத்தர்  திரு.கண.இராசரெத்தினம் மற்றும்  பாடசாலையின் பிரதிஅதிபர்,  பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள்,  மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர்  கடந்து கொண்டனர்.














You may like these posts

Comments