Contact Form

Name

Email *

Message *

சிரமதான நிகழ்வு

ஜானாதிபதியின் நல்லாட்சியின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும் மற்றும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கும் அமைய சிரமதான நிகழ்வு  நேற்றைய தினம் சாகாமம், குடிநிலம் …

Image
ஜானாதிபதியின் நல்லாட்சியின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும் மற்றும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கும் அமைய சிரமதான நிகழ்வு  நேற்றைய தினம் சாகாமம், குடிநிலம் கிராம சேவையாளர் பிரிவில் கிராம உத்தியோகத்தர் திரு.சு.பார்த்தீபன் தலைமையில்  இடம்பெற்றது.



இவ் சிரமதான நிகழ்வானது  சாகாமம் குளத்தடியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலய வளாகத்தினை சூழவுள்ள சூழலில் இடம் இடம்பெற்றது. இவ் சிரமதான நிகழ்வில் சாகாம பகுதி வாழ் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.












You may like these posts

Comments