தமிழர்களின் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தினை அனைத்து பாடசாலைகளிலும் கொண்டாட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க திகோ/ விநாயகபுரம் சக்தி வித்தியாலயத்தில் கடந்த 16.01.2016 அன்று தைப்பொங்கல் விழா நிகழ்வானது பாடசாலை அதிபர் திரு.த.புஸ்பராஜா தலைமையில் இடம்பெற்றது.
இவ் தைப்பொங்கல் விழா நிகழ்வினை ஆரம்பப் பிரிவு மாணவர்கள் .ஆசிரியர்கள் பெற்றோர்களால் நடாத்தப்பட்டது. இவ் விழாவில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.




Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!