Contact Form

Name

Email *

Message *

விக்னேஸ்வரா பாலர் பாடசாலை அங்குரார்ப்பண நிகழ்வு

தாண்டியடி பிரதேசத்தில் தாண்டியடி பிரதேச மக்களின் ஒருங்கிணைப்பில்  விக்னேஸ்வரா பாலர் பாடசாலையானது கடந்த 18.01.2017  புதன் அன்று பாலர் பாலர்  பாடசாலையின் தலைவர் திரு.ஜனார்த்தன…

Image
தாண்டியடி பிரதேசத்தில் தாண்டியடி பிரதேச மக்களின் ஒருங்கிணைப்பில்  விக்னேஸ்வரா பாலர் பாடசாலையானது கடந்த 18.01.2017  புதன் அன்று பாலர் பாலர்  பாடசாலையின் தலைவர் திரு.ஜனார்த்தனன் தலைமையில் இடம்பெற்றது.



இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அத்தியாக தாண்டியடி கிராமசேவை உத்தியோகத்தர் திரு கண. இராசரெத்தினம் அவர்களும் மற்றும் பாலர்  பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.









You may like these posts

Comments