Contact Form

Name

Email *

Message *

மருந்துகளை அதிக விலைக்கு விற்போர் தொடர்பில் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கங்கள் வெளியீடு

விலை குறைக்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. முறைப்பாட்டிற்கென…

Image
விலை குறைக்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
முறைப்பாட்டிற்கென விசேட தொலைபேசி இலக்கங்களையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, 011 30 71 073 மற்றும் 011 30 92 269 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்புகொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

You may like these posts

Comments