38 வருடவரலாற்றில் முதல் தடவையாக திருக்கோவில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக்கழகத்தில் ஆயுதபூசை. இவ் ஆயுத பூஜை நிகழ்வானது சிவாச்சாரியார் திரு.யுதர்சன் சர்மா அவர்களினால் பூஜைகள் இடம் பெற்றது. இவ் ஆயுத பூஜை நிகழ்வின் போது தலைவர் T.சுரேந்திரன்,செயலாளர் Y.யோகரூபன் பொருளாளர் K.சதீஸ் ஆகியோருடன் கழக உறுப்பினர்களும் கலந்து ஆசிபெற்றனர்.
விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக்கழகத்தில் ஆயுதபூசை
38 வருடவரலாற்றில் முதல் தடவையாக திருக்கோவில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக்கழகத்தில் ஆயுதபூசை. இவ் ஆயுத பூஜை நிகழ்வானது சிவாச்சாரியார் திரு.யுதர்சன் சர்மா அவர்களினால் பூஜ…

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!