Contact Form

Name

Email *

Message *

ஆசிரிய ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை-2016

கிழக்கு மாகாணத்தின் மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற விஞ்ஞான, கணித மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை (ஆங்கில டிப்ளோமாதாரர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் 3…

Image
கிழக்கு மாகாணத்தின் மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற விஞ்ஞான, கணித மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை (ஆங்கில டிப்ளோமாதாரர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் 3-ஐ (அ) ( 3-ஐ (இ) தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2016

(சிங்களம் / தமிழ் மொழி மூலம்)

கிழக்கு மாகாணத்தின் மாகாணப் பாடசாலைகளில் 6 – 11 தரங்களில் நிலவுகின்ற விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை (ஆங்கில டிப்ளோமாதாரகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 3-ஐ (அ) ( 3-ஐ (இ) தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக விண்ணப்பங்கள் 
கோரப்படுகின்றன.  விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 2016.04.12 ஆகும்.

பரீட்சைக்கான விண்ணப்பத்தினைப் பேருவதற்கு கீழ் காணும் Link Click செய்யவும்.

You may like these posts

Comments