Contact Form

Name

Email *

Message *

கோழிகளை ஏற்றிவந்த வானம் விபத்துக்குள்ளானதில் 200 கோழிகள் பலி

பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி கோழிகளை ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனம், அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரப் பிரதேசத்தில் பனைமரத்துடன்  இன்று வெள்ளிக்கிழமை (11) அதிகாலை…

Image
பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி கோழிகளை ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனம், அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரப் பிரதேசத்தில் பனைமரத்துடன்  இன்று வெள்ளிக்கிழமை (11) அதிகாலை 5.45க்கு மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் முற்றாக சேதமடைந்ததுடன், 200 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன வாகனத்தை செலுத்திய சாரதி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.





You may like these posts