Contact Form

Name

Email *

Message *

கோதுமை மாவின் விலை 7.20 சதத்தினால் அதிகரிப்பு

கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 7 ரூபா 20 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பிரிமா நிறுவனத்துடன் தொடர்புகொண்டு உறுதிசெய்துள்ளதாக அகில இலங…

Image
கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 7 ரூபா 20 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பிரிமா நிறுவனத்துடன் தொடர்புகொண்டு உறுதிசெய்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன குறிப்பிட்டார்.

You may like these posts