Contact Form

Name

Email *

Message *

அம்பாறையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு

அம்பாறையில் கடந்த நாட்களை விட இன்று மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதற்கிணங்க,கரட்  ஒரு கிலோகிராம்  230 ரூபாவுக்கும் பாகற்காய் ஒரு கிலோகிராம் 200 ரூபாவுக்…

Image
அம்பாறையில் கடந்த நாட்களை விட இன்று மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதற்கிணங்க,கரட்  ஒரு கிலோகிராம்  230 ரூபாவுக்கும் பாகற்காய் ஒரு கிலோகிராம் 200 ரூபாவுக்கும் போஞ்சி 200 ரூபாவுக்கும் கோவா 100 ரூபாவுக்கும் பீற்ரூட் 80 ரூபாவுக்கும் கத்தரிக்காய் 100 ரூபாவுக்கும் வட்டுக்காய் 100 ரூபாவுக்கும் பச்சை மிளகாய்  ஒரு கிலோகிராம் 350 ரூபாவுக்கும் தேசிக்காய் ஒரு கிலோ கிராம் 400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த  காலங்களில் நிலவிய வறட்சியான காலநிலையே இவ்விலை அதிகரிப்புக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர் முருங்கைகாய், உருளைக்கிழங்கு போண்றன சாதாரன விலைக்கு  விற்பனையாகின்றன. உள்ளூர் மறக்கறி மற்றும் இலை வகைகளின் விலைகள் பருவ  மழை வீழ்ச்சியினால் குறைவடைந்த நிலையில் காணப்படுகின்றன.

You may like these posts