அம்பாறை பிரதேசத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து பெய்து வந்த அடை மழை காரணமாக மக்களின் குடியிருப்புக்குள் வெள்ளம் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் இரண்டு முகத்துவாரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
இதற்கிணங்க,இன்று திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள்,கிராம சேவகர்கள் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து விநாயகபுரம் முகத்துவாரம் மற்றும் தம்பிலுவில், தம்பட்டை சின்ன, பெரிய முகத்தவாரம் ஆகிய இரண்டையும் வெட்டினர்.