பொதுத் தேர்தலின் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத் தாராதர உயர்தர பரீட்சை மீள ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அதற்கமைய நாளை (24) ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாம் கட்ட பரீட்சைகள் அடுத்த மாதம் 08 ஆம் திகதி வரை நடத்தப்படும் என உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிடுகின்றார்.
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த க.பொ.த உயர்தர பரீட்சை நாளை மீள ஆரம்பம்
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!