
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவம் 2015ன் 15ஆம் நாள் திருவிழாவான வேட்டைத் தி௫விழா கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலயத்தில் நேற்று 2015.08.11ம் திகதி சிறப்பாகா இடம் பெற்றது.
இவ் வேட்டைத்திருவிழாவின் போது ஏராளமா பக்த்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
கானொளி- Video










