தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு கழகம் நடத்திய திருமதி.சுப்பிரமணியம் யோகமலர் ஞாபகர்த்த வெற்றி கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போடியானது 27. அன்று ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் இறுதி போட்டியுடன் முடிவடைந்தது .
இப் போட்டியில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை 26 சேர்ந்த கழகங்கள் கலந்துகொண்டன. இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று BBB அணியினரை எதிர்த்தாடிய திருக்கோவில் உதயசூரியன் அணியினர் வெற்றிபெற்று முதலிடத்தை பெற்றனர்.