Contact Form

Name

Email *

Message *

த.தே.கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்  கையொப்பம் இடும் பணிகள்   நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின…

Image
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்  கையொப்பம் இடும் பணிகள்   நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றன.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 465,757 பேர் வாக்களிக்க தகுதி அம்பாறை தேர்தல் தொகுதியில் -  161,999 
சம்மாந்துறை தேர்தல் தொகுதியில்  - 80,357
கல்முனை தேர்தல் தொகுதியில்  - 71,254
பொத்துவில் தேர்தல் தொகுதியில்  - 152,147

போட்டியிடும் வேட்பாளர்கள் 

01. தலைமை வேட்பாளர் – கென்றி மகேந்திரன் – கல்முனை (TELO)
02. சிந்தாத்துரை ஜெகநாதன் – தம்பிலுவில் (TNA  )

03.அரியநாயகம் சந்திரநேரு சந்திரகாந்தன் – திருக்கோவில் (TNA  )

04.கவீந்திரன் கோடீஸ்வரன் ( றொபின்) – அக்கரைப்பற்று (TELO  )

05.வைரமுத்து அருளம்பலம் – தம்பிலுவில் (TNA  )

06. தவராசா கலையரசன் – நாவிதன்வெளி (TNA  )

07. அன்னம்மா கோவிந்தபிள்ளை – சேனைக்குடியிருப்பு   (TNA  )

08. யோகேந்திரன் கோபிகாந் – காரைதீவு (TNA சார்பாக)

09. முருகேசு நடேசலிங்கம் – காரைதீவு (EPRLF சார்பாக)

10.மார்க்கண்டு குணசேகரம் சங்கர் – பொத்துவில் (EPRLF சார்பாக)

You may like these posts