திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட திகோ/விநாயகபுரம் மகா வித்தியாலயத்திலுள்ள ஆய்வுகூடம் இன்று மாலை திடீரென தீப்பிடித்து. இந்த நிலையில் இத்தீயினை அணைப்பதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டு தீயினை அணைத்துள்ளனர். இத் தீ மின்னொழுக்கு காரணமாக தீ பரவியிருக்கலாம் என்று திருக்கோவில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.பாடசாலை ஆய்வு கூடத்தில் தீவிபத்து.
திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட திகோ/விநாயகபுரம் மகா வித்தியாலயத்திலுள்ள ஆய்வுகூடம் இன்று மாலை திடீரென தீப்பிடித்து. இந்த நிலையில் இத்தீயினை அணைப்பதற்காக பொலிஸார் …
திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட திகோ/விநாயகபுரம் மகா வித்தியாலயத்திலுள்ள ஆய்வுகூடம் இன்று மாலை திடீரென தீப்பிடித்து. இந்த நிலையில் இத்தீயினை அணைப்பதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டு தீயினை அணைத்துள்ளனர். இத் தீ மின்னொழுக்கு காரணமாக தீ பரவியிருக்கலாம் என்று திருக்கோவில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.









