Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய மகா கும்பாவிஷேகம்

திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய மகா கும்பாவிஷேக நிகழ்வு நேற்று 2015.06.07 ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது . தொடர்ந்து வருகின்ற 15 நாட்களுக்கு மண்டல அபிஷ…

Image

திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய மகா கும்பாவிஷேக நிகழ்வு நேற்று 2015.06.07 ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது . தொடர்ந்து வருகின்ற 15 நாட்களுக்கு மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெறும் .எதிர்வரும் 23.06.2015 அன்று சங்காபிஷேகம் இடம்பெறும்









You may like these posts