யாழ். புங்குடுதீவு மாணவி படுகொலையைக் கண்டித்து 2015.05.27 புதன் கிழமை மாணவர்கள் பாடசாலைக்கு முன்பாகவும், பொது மக்கள், பெண்கள் அமைப்புக்கள் திருக்கோவில் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகாமையிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இக்கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், திருக்கோவில் கல்வி வலய பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி நின்றனர். அது மாத்திரமன்றி திருக்கோவில் பிரதேசத்தில் தனியார் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஆர்ப்பட்டம் இடம் பெற்றது.