திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய விசேட பொதுக்கூட்டம்
திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை ( 06.06.2015) காலை 10 மணியளவில் திருக்கோவில் ஆலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.