திருக்கோவிலை சேர்ந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு அவர்கள் 07.02.2005 அன்று இடம்பெற்ற வெலிகந்த தாக்குதலில் மரணமடைந்தார்.
இன்று (07.02.2014) 9 ம் ஆண்டு நினைவுநாள்.
இன்று (07.02.2014) 9 ம் ஆண்டு நினைவுநாள்.
![]() |
| முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் பத்மநா தனுடன் |
![]() |
| தம்பிலுவிலில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் |
