(R.Sayan,Shanath,& Nathev ) தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி அதிபர் எஸ்.ரவிந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது பிரதம அதிதியாக பிரதியமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அவர்களும் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் , பிரதேசசெயலாளர் ஜெகராஜன் , திருக்கோவில் பிரதேச தவிசாளர் வி.புவிதராஜன், ஜனாதிபதி இணைப்பாளர் கே.புஷ்பகுமார் , உட்பட பல அதிதிகள் கலந்துகொண்டனர். இப் போட்டிகளில் இளங்கோ இல்லம் முதலிடத்தையும்,கம்பர் இல்லம் இரண்டாமிடத்தையும், வள்ளுவர் இல்லம் மூன்றாமிடத்தையும் இல்லங்கள் பெற்றுக்கொண்டன.
l
l































