Contact Form

Name

Email *

Message *

மரண அறிவித்தல் நடராஜா மகேஸ்வரி

துயர் பகிர்கின்றோம் ---------------------------------------------------------- திருக்கோவிலை சேர்ந்த செல்வி நடராஜா மகேஸ்வரி (மாகவல்லி) இன்று காலமானார்.திடீர் மாரடைப்பு ஏ…

Image
துயர் பகிர்கின்றோம்
----------------------------------------------------------
திருக்கோவிலை சேர்ந்த செல்வி நடராஜா மகேஸ்வரி
(மாகவல்லி) இன்று காலமானார்.திடீர் மாரடைப்பு ஏற்பட்டு
அவரின் மரணம் சம்பவித்ததாக அறியமுடிகிறது.
திருக்கோவில் வைத்தியசாலையில் நீண்டகாலமாக
தாதிபணி ஊழியராக பணிபுரிந்தவர்.சமூக,நலன்களில்
அக்கறைகொண்டவர்.அண்மையில் பணியிலிருந்து
ஓய்வு பெற்றிருந்தார்.
இன்று அவரின் பூதவுடல்  (29.12,2013)அன்று திருக்கோவில்
மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள்
ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.
அன்னாரின் ஆத்மா சந்தியடைய பிரார்த்திப்போமாக....

You may like these posts