தம்பிலுவில் சரவணமுத்து வீதி மற்றும் சரஸ்வதி வித்யாலய வீதியின் இன்றைய நிலையே இது - எத்தனையோ வீதிகள் புனரமைக்கப் படுகின்ற போதிலும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரன்றி இருக்கும் இதனை பாடசாலை தொடங்கும் முன்னராக புனரமைப்பு செய்து தருமாறு இப்பகுதியில் வசிக்கும் அனைவரினதும் கேட்டுக்கொள்கின்றனர் . இவ்வீதியை தினமும் சிறுவர் முதல் பெரியோர் வரை பலர் பயன் படுத்துகின்றமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
புனரமைக்கப்படாமல் காணப்படும் தம்பிலுவில் சரவணமுத்து வீதி ,சரஸ்வதி வித்தியாலய வீதி
தம்பிலுவில் சரவணமுத்து வீதி மற்றும் சரஸ்வதி வித்யாலய வீதியின் இன்றைய நிலையே இது - எத்தனையோ வீதிகள் புனரமைக்கப் படுகின்ற போதிலும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரன்றி…


