(R.Sayan & mohanakanth) திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெறும் சித்திரை புது வருட விளையாட்டு போட்டி நிகழ்வின் சைக்கிளோட்ட போட்டி இன்று காலை 6.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது . திருக்கோவிலில் இருந்து ஆரம்பித்து அக்கரைப்பற்றை சென்றடைந்து மீண்டு திருக்கோவிலை சென்றடைந்தது .
இன்று மாலை இடம்பெறும் நிகழ்வுகள் பின்னர் பதிவேற்றப்படும்






