(திருக்கோவில் தம்பி)
இலங்கையின் 65வது சுதந்திர தின நிகழ்வுகள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, ஐனாதிபதியின் அம்பாறை மாவட்ட இனைப்பாளர் கே.புஸ்பகுமார் பிரதேச செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம் ஆகியோரின் தலைமையில் திருக்கோவில் பிரதேசத்தில் பல இடங்களில் உணர்பூர்வமாக (04.02.2013) திகதியன்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வுகள் சர்வமத குருமார்கள், அரச அரசசார்பற்ற திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரன் பங்கேற்ப்புடன் திருக்கோவில் பிரதேச செயலகம்,திருக்கோவில் மணிக்கூட்டுக்கோபுரம் ஆகிய இடங்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. .படம் (திருக்கோவில் தம்பி )













