Contact Form

Name

Email *

Message *

கஞ்சிகுடியாறு வேப்பையடி குளம் நேற்று இரவு தொடர் மழை காரணமாக உடைப்பு

(திருக்கோவில் தம்பி ) திருக்கோவில் பிரதேசத்தில் கஞ்சிகுடியாறு வேப்பையடி குளம் நேற்று இரவு(7) தொடர் மழை காரணமாக உடைப்பெடுத்து அருகில் செய்ப்பட்டிருந்த வயல் நிலங்களும் பாத…

Image
 (திருக்கோவில் தம்பி )
திருக்கோவில் பிரதேசத்தில் கஞ்சிகுடியாறு வேப்பையடி குளம் நேற்று இரவு(7) தொடர் மழை காரணமாக உடைப்பெடுத்து அருகில் செய்ப்பட்டிருந்த வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை திருக்கோவில் பிரதேச செயலானர் எம். கோபாலரெத்தினம் உதவி திட்டப் பணிப்பாளர் வி. நவிரதன் நிர்வாக உத்தியோகத்தர் கண. இராஐரெத்தினம் ஆகியோர் பார்வையிடுவதை படத்தில் காணலாம்.



You may like these posts