Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் ஆலையடிவேம்பு பட்டதாரி பயிலுனர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியில் இணைவு

(திருக்கோவில் தம்பி)  அதிமேதகு ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ அவர்களின் சிந்தனைக்கு அமைவாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச் பியசேன அவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்…

Image

(திருக்கோவில் தம்பி) 
அதிமேதகு ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ அவர்களின் சிந்தனைக்கு அமைவாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச் பியசேன அவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப நாட்டின் அபிவிருத்திக்கும் அரசாங்கத்துக்கும் ஆதரவளித்து 03 ம் திகதி (வியாழன்) ஐக்கிய மக்கள்  சுதந்திர கட்சியில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச் பியசேன அவர்களின் முன்னிலையில் இணைந்து கொள்ளும் நிகழ்வும் அதிமேதகு ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ அவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச் பியசேன அவர்களுக்கும்  நன்றி தெரிவித்து  ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விழா இடம்பெற்றது.இந்நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிதிகள் வரவேற்கப்படுவதையும் ஐக்கிய மக்கள்   சுதந்திர கட்சியில் இணைந்து கொண்ட ஆலையடிவேம்பு திருக்கோவில் பிரதேச செயலகங்களின் பட்டதாரி பயிலுனர்களையும்  இந்நிகழ்வில் பங்குகொண்ட தமிழ் பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்களையும் உதவி திட்ட பணிப்பாளர்களையும் திருக்கோவில் பிரதேச செயலாளர் பொன்னாடை போர்த்தி பாராளுமன்ற உறுப்பினரை கௌரவிப்பதையும் படத்தில் காணலாம்.










You may like these posts