இன்று நத்தார் திருநாள், இயேசு பிறந்த நாள் .உலகெங்குமுள்ள அதிக மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமானதும் சிறப்பு வாய்ததுமான பண்டிகையாக கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது.மனிதர்களை ரட்சிப்பதற்காக தேவமைந்தன் மானிட வடிவில் தொழுவத்தில் தோன்றிய நாள் . இந்த நாளை உலக மக்கள் இன்றைய தினம் கொண்டாடுகிறார்கள் .
அனைவருக்கும் எமது இணையதளத்தின் நத்தார் தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எமது இணையதளத்தின் நத்தார் தின வாழ்த்துக்கள்
