Contact Form

Name

Email *

Message *

மரண அறிவித்தல் டாக்டர் அருளானந்தராஜா

திருக்கோவில்,டாக்டர்.வேல்முருகு. அருளானந்தராஜா [MBBS(CEY),MRCOG(UK),FSLOG(SL),MRCP(UK),MRCS(UK),LRCP(LOND),DA(UK)] மலர்வு - 2-9-1950 உதிர்வு - 30-10-2012 மகளிர் நோய் மருத்…

Image
திருக்கோவில்,டாக்டர்.வேல்முருகு. அருளானந்தராஜா [MBBS(CEY),MRCOG(UK),FSLOG(SL),MRCP(UK),MRCS(UK),LRCP(LOND),DA(UK)] மலர்வு - 2-9-1950
உதிர்வு - 30-10-2012
மகளிர் நோய் மருத்துவர் மற்றும் தாய்மை மருத்துவர் (கொழும்பு,பம்பலப்பிட்டி நியு லங்கா வைத்தியசாலையின் உரிமையாளர்) - திருக்கோவிலை சேர்ந்த டாக்டர் வே.அருளானந்தராஜாஅவர்கள் காலமானார். அன்னார் காலம் சென்ற திரு,திருமதி வேல்முருகு அவர்களின் அன்பு மகனும்,கீதா அவர்களின் அன்புக் கணவரும்,ஜுவி மற்றும் அபிஅவர்களின்அன்புத் தந்தையும் விமலாதேவி,கமலாதேவி,நித்தியானந்தராஜா, பத்மாதேவி,கிருபாதேவி,பேரின்பதேவி,மற்றும் மறைந்த அமரர் ஜெயராஜா ஆகியோரின் அன்பு சகோதரரும்,ரோஷ் மற்றும் சாரா அவர்களின் மாமனாரும்,காலம் சென்ற திரு, திருமதி செல்வத்துரை அவர்களின் மருமகனும், கீர்த்தி, கீதரன் மற்றும் பெனடிக்ட் அவர்களின் மைத்துனரும்ஆவார். டாக்டர்.வி.அருளானந்தராஜா அவர்களின் பூதவுடல் 3ம் திகதி நவம்பர் 2012 சனிக்கிழமை காலை 9.00 முதல் பொரல்ல யு.கு ரேமன்ட் ஈமச்சடங்கு மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 4ம் திகதிபிற்பகல் நவம்பர் 2012 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3.00 மணி தேகக் கிரிகைகளின் பின் 4.00 மணிக்கு அடக்கம் செய்வதற்காக உத்தான பூமிக்கு கொண்டுசெல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ---- டாக்டர் வேல்முருகு.அருளானந்தராஜா அவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவரை இழந்து தவிக்கும் அவரது குடுபத்துக்கு அமைதி கிடைக்கவும் பிரார்த்தித்துக் கொண்டு, குடும்பத்தாரின் துக்கத்திலும் எமது இணையத்தளம் பங்கேற்கிறது.

You may like these posts