திருக்கோவிலில் புதையல் தோண்டியமைக்கு பௌத்த தேரர்கள் ஆர்ப்பாட்டம்
புதையல் தோண்டியமையை கண்டித்து பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை உடைக்கப்பட்ட விகாரை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்